¡Sorpréndeme!

China - America உறவு.. Joe Biden-னின் நிலைப்பாடு | Oneindia Tamil

2021-01-27 1,988 Dailymotion

அமெரிக்காவின் 46வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடன் ஆட்சியில் சீனா மீது அமெரிக்க அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தான் தற்போது உலக நாடுகளில் முக்கிய விவாதமாக விளங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் டிரம்ப் அரசைப் போலவே பிடன் அரசும் சீனா மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
US attitude to china under Joe biden Govt
#JoeBiden
#XiJinping